எந்திரவியல்

 எந்திரவியல் 

 எந்திரவியல் என்பது இயந்திரப் பொறியியல்,மின்னணுப் பொறியியல், கணினி பொறியியல் மற்றும் அறிவியல் ஆகியவற்றின்               ஒருங்கிணைந்த கற்றல்  பிரிவு ஆகும்.    இயந்திர  மனிதன்(ரோபோ)  என்பது மின்னணுவியல்  சுற்றினால் வடிவமைக்கப்பட்ட  மற்றும் ஒரு  குறிப்பிட்ட பணியை செய்ய திட்டமிடப்பட்ட ஒரு எந்திரவியல் கருவியாகும்.                                                                                                                      இந்த தானியங்கி   இயந்திரங்கள் எந்திரவியல் சகாப்தத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்து வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தல்  கட்டட  இடிபாடுகளில்  சிக்கியுலள்ளவவர்களைக்  கண்டறிதல் சுரங்கங்களை ஆய்வு  செய்தல்  மற்றும்  கப்பல் விபத்துகள் அபாயகரமான சூழல்களில் மனிதர்களைப் போல் செயலாற்றுகின்றன. 


Comments